தமிழ்மொழி மீது அன்பும் ஆர்வமும் கொண்ட சிறுவர்கள் அம்மொழியின் வாசிப்புத் திறனை மேம்படுத்திக் கொள்ளும் பொருட்டுத் தமிழ் ஒலிப்பியல் என்னும் பயிற்சியினை விரிவாக ‘ஸ்ரீ பாலாஜி தொழில் திறன் மேம்பாட்டு மையம்’ வழங்க உள்ளது.

நவீன குழந்தைகள் எழுத்துக்களை ஒலிகளின் (Sounds) அடிப்படையில் தமிழை பார்க்க, கேட்க, கற்க, எழுத, பேச இவ்வகையில் இதை உருவாக்கியுள்ளோம். இது ஒரு சிறந்த தமிழ் ஆசிரியராக உங்களை மாற்றிக் கொள்ளும் அற்புத பயிற்சியாகும்.

ஓசையினால் பார்ப்பதும், ஓசையினால் கேட்பதும், ஓசையினால் கற்பதும், ஓசையினால் எழுதுவதும், ஓசையினால் பேசுவதும் என ஐந்து முறைகளை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு அற்புதமான ஆசிரியர் பயிற்சி முறைதான் தமிழ் ஒலிப்பியல் ஆசிரியர் பயிற்சியாகும். ஏனெனில் இது குழந்தைகளை மிக எளிய முறையில் தமிழை கற்பதில் அரிய இடத்தை வகிக்கும் என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.

தமிழ் என்பது பல்லாயிரம் ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றை கொண்ட உலகின் மிகப் பழமையான மொழிகளில் ஒன்று இது திருக்குறள், சங்க இலக்கியங்கள் போன்ற அழியாத இலக்கியங்களை கொண்டுள்ளது. இந்திய அரசு தமிழ் மொழியை முன்னோழி மிகப் பழமையான தமிழ் மொழியை இந்திய அரசு செம்மொழியாக அங்கீகரித்துள்ளது. இந்தியா இலங்கை மலேசியா சிங்கப்பூர் போன்ற பல்வேறு நாடுகளில் தமிழர்கள் இந்த மொழியை உரையாடுகின்றனர். தமிழ் என்பது வெறும் மொழி அல்ல பண்டைய மாறாத மரபு, கலாச்சாரம் மற்றும் தமிழர்களின் மாறாத அடையாளமாகவும் இருந்து வருகிறது.

ஸ்ரீ பாலாஜி தொழில் திறன் மேம்பாட்டு பயிற்சி மையம் கடந்த 12 ஆண்டுகளாக பெண்கள் தொழில் திறன் மேம்பாட்டுக்காக அர்ப்பணிக்கப்பட்டு சுமார் ஆறாயிரத்துக்கும் (6000) மேற்பட்ட. பெண்களுக்கு பயிற்சி வழங்கி பலரை சுயதொழில் முனைவோர்களாக உருவாக்கியுள்ளது. ஆங்கிலம் கற்றுக்கொள்வதற்கு மாண்டிசோரி (Montesorri) மற்றும் ஆங்கிலம் ஒலிப்பியல் (english phonics) பயிற்சிகளை ஆசிரியர்கள் பின்பற்றி அனைத்து குழந்தைகளுக்கும் ஆங்கிலத்தை எளிதில் கற்றுத்தரும் பயிற்சியும் அளித்துள்ளோம். அதேபோல் தாய்மொழி தமிழுக்கு ஒலிப்பியல் (Tamil Phonics) முறையை கொண்டு வர வேண்டும் என்ற நோக்கத்தில் இந்தியாவில் முதன்முறையாக தமிழ் ஒலிப்பியல் ஆசிரியர் பயிற்சிகளை அறிமுகப்படுத்துவதில் நாங்கள் பெரு மகிழ்ச்சி அடைகின்றோம்.

இதோ உங்களுக்கான அரிய வாய்ப்பு காத்துக் கொண்டிருக்கின்றது.
தமிழ் மீது நீங்கள் கொண்ட ஆர்வம், ஒரு அழகான செயலாக்கமாக மாற இதுவே சரியான தீர்வு.
நம் இந்தியாவில் முதன்முறையாக வழங்கும் தமிழ் ஒலிப்பியல் ஆசிரியர் பயிற்சி, சிறுவர்களுக்கான வாசிப்பு மேம்பாட்டு வகுப்புகள் மற்றும் கலாச்சார பயிற்சிகள் இவை அனைத்தும் தமிழை நேசிக்கும் உங்களுக்காகவே உருவாக்கப்பட்டவை. உங்கள் கனவுகளை நினைவாக்க எங்களோடு இணையவும். ஆசிரியராக ஆகவும், தமிழ் மொழியின் வழிகாட்டியாளராகவும், தமிழ் மொழியின் வல்லுனராகவும் இது போன்ற பயிற்சிகளை மேற்கொள்ள தொடர்பு கொள்ளுங்கள்.