ஸ்ரீ பாலாஜி தொழில் திறன் மேம்பாட்டு பயிற்சி மையம்

Dr .P. ஸ்ரீத்திகா, நிறுவனர்

ஸ்ரீ பாலாஜி தொழில் திறன் மேம்பாட்டு பயிற்சி மையம் கடந்த 12 ஆண்டுகளாக பெண்கள் தொழில் திறன் மேம்பாட்டுக்காக அர்ப்பணிக்கப்பட்டு சுமார் ஆறாயிரத்துக்கும் (6000) மேற்பட்ட. பெண்களுக்கு  பயிற்சி வழங்கி பலரை சுயதொழில் முனைவோர்களாக உருவாக்கியுள்ளது. ஆங்கிலம் கற்றுக்கொள்வதற்கு மாண்டிசோரி (Montesorri) மற்றும் ஆங்கிலம் ஒலிப்பியல் (english phonics) பயிற்சிகளை ஆசிரியர்கள் பின்பற்றி அனைத்து குழந்தைகளுக்கும் ஆங்கிலத்தை எளிதில் கற்றுத்தரும் பயிற்சியும் அளித்துள்ளோம். அதேபோல் தாய்மொழி தமிழுக்கு ஒலிப்பியல் (Tamil Phonics) முறையை கொண்டு வர வேண்டும் என்ற நோக்கத்தில் இந்தியாவில் முதன்முறையாக தமிழ் ஒலிப்பியல் ஆசிரியர் பயிற்சிகளை அறிமுகப்படுத்துவதில் நாங்கள் பெரும் மகிழ்ச்சி அடைகின்றோம்.

ஸ்ரீ பாலாஜி தொழில் திறன் மேம்பாட்டு பயிற்சி மையம் கடந்த 12 ஆண்டுகளாக பெண்கள் தொழில் திறன் மேம்பாட்டுக்காக அர்ப்பணிக்கப்பட்டு சுமார் ஆறாயிரத்துக்கும் (6000) மேற்பட்ட பெண்களுக்குப் பயிற்சி வழங்கி பலரை சுயதொழில் முனைவோர்களாக உருவாக்கியுள்ளது. ஆங்கிலம் கற்றுக்கொள்வதற்கு மாண்டிசோரி (Montessori) மற்றும் ஆங்கில ஒலிப்பியல் (English Phonics) பயிற்சிகளை ஆசிரியர்கள் பின்பற்றி அனைத்து குழந்தைகளுக்கும் ஆங்கிலத்தை எளிதில் கற்றுத்தரும் பயிற்சியும் அளித்துள்ளோம். அதேபோல் தாய்மொழி தமிழுக்கு ஒலிப்பியல் (Tamil Phonics) முறையைக் கொண்டு வர வேண்டும் என்ற நோக்கத்தில் இந்தியாவில் முதன்முறையாகத் தமிழ் ஒலிப்பியல் ஆசிரியர் பயிற்சிகளை அறிமுகப்படுத்துவதில் நாங்கள் பெருமகிழ்ச்சி அடைகின்றோம்.

தமிழ் ஒலிப்பியல் ஆசிரியராக வேண்டுமா?

இதோ உங்களுக்கான அரிய வாய்ப்பு காத்துக் கொண்டிருக்கிறது.
தமிழ் மீது நீங்கள் கொண்ட ஆர்வம், ஒரு அழகான செயலாக்கமாக மாற இதுவே சரியான தீர்வு.
நம் இந்தியாவில் முதன்முறையாக வழங்கும் தமிழ் ஒலிப்பியல் ஆசிரியர் பயிற்சி, சிறுவர்களுக்கான வாசிப்பு மேம்பாட்டு வகுப்புகள் மற்றும் கலாச்சாரப் பயிற்சிகள் இவை அனைத்தும் தமிழை நேசிக்கும் உங்களுக்காகவே உருவாக்கப்பட்டவை. உங்கள் கனவுகளை நினைவாக்க எங்களோடு இணையவும். ஆசிரியராக ஆகவும், தமிழ் மொழியின் வழிகாட்டியாளராகவும், தமிழ் மொழியின் வல்லுநராகவும் இது போன்ற பயிற்சிகளை மேற்கொள்ளத் தொடர்பு கொள்ளுங்கள்.